கடவுள் தம்மை வெளிப்படுத்தும் பரிமாணங்கள்

வேதப்பகுதி: ஏசாயா 6

Seat (ஆசானம்) of God (6:1)
Splendor (மகிமை) of God (6:3,4)
Sovereignty (வல்லமை) of God (6:3,4)

இம்மூன்றும் நிரம்பிய நேரம் தான் ஆராதனையின் நேரம்.

மூன்று பரிமாணங்களில் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். 3 dimensions of God’s Revelation

1. Woe ‘O’ Dimension (v5) ‘ஐயோ’ பரிமாணம்

Dimension of Sin. பாவத்தின் பரிமாணம். பரிசுத்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கடவுளை பார்க்கும் போதும், அவருடைய மகிமையையும், வல்லமையும் காணும் போது நம்ம பாவ உணர்வு நமக்கு வர வேண்டும்.

நாம் பாவறிக்கை ஜெபத்தை, விசுவாச பிரமாணத்தை, பரமண்டல ஜெபத்தை உணர்வு பூரமாக சொல்லுகிறோமா?

V5: அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

ஆராதனையில் முதலில் செய்ய வேண்டியது பாவங்களை விட்டுவிடுவது.

2. Behold ‘LO’ Dimension (v6,7) ‘இதோ’ பரிமாணம்

சுத்திகரிப்பின் பரிமாணம். Dimension of Cleansing.

எரேமியா 23:29 – Word of God is fire.

v7: அதினால் என் (நெருப்புத் தழலை) வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

3. ’Go’ Dimension (v8,9) ‘போ’ பரிமாணம்

சுவிஷெத்தை அறிவிக்க நம்மை ஆயத்தப்படுத்துவது தான் ஆராதனை. இரண்டு கேள்விகள்

1. யாரை நான் அனுப்புவேன்?
2. யார் நமது காரியமாய்ப் போவான்?

பதில் ஒன்று தான்
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்

இந்த பதிலுக்குப் பின் தான் “போ” என்று கடவுள் சொல்லுகிறார்.

Dimension of Commission.

Gospel – Gossip. Let your Gossip become Gospel. Especially, fellowship time after the service. தேவன் நெருப்புத் தழலால் நம் நாவை தொட்டிருக்கிறார்.

பாடல்: மந்தையில் சேரா ஆடுகளை.

The vision of God “Seated” on the throne in all His “Splendor” displaying His “Sovereignty” reveals Him in Three Dimensions ‘O’ (Confession) , ‘LO’ (Cleansing) & ‘GO’ (Commission)