Palm Sunday – Donkey’s Discourse
மாற்கு 11:1-11
இன்றைய பவனி நம் ஆலயத்தின் சாட்சி
நீதிமொழிகள் 30:24-27
மகா ஞானமுள்ள நான்கு
1.எறும்பு
2. முயல்
3. வெட்டுக்கிளி
4. சிலந்தி
எளிய காரியங்களை வைத்து பெரிய காரியங்களை செய்கிறார். Church Worship an example.
மத்தேயு 18:10 சிறியவனை அற்பமாய்
லூக்கா 16:10 கொஞ்சத்தில் உண்மையாய்
யோவான் 6:6-14 5000 பெருக்கு 5 அப்பம் 2 மீன்கள்
யோவான் 19:38-42 புது கல்லறை
இயேசுவிற்கு அவருடைய ஊழியத்திற்கு சிறிய காரிய்ங்கள் தேவைப்பட்டது. கழுதையும் அப்படித்தான்.
1. Selection of the Donkey (தெரிந்துக்கொள்ளப்பட்ட கழுதை)
தீர்கதரிசன வசனம்: சகரியா 9:9
550 ஆண்டுக்ளுக்கு முன் தெரிந்த கொண்டார்
எபேசியர் 1:4 நம்மை உலகம் தோன்றுவதற்கு முன்னே தெரிந்த கொண்டார்
யோவான் 15:16
தேர்ந்தெடுப்பு கடவுளுடைய வேலை.
நான் உங்களை தெரிந்து கொண்டேன்
2. Sanctification of the Donkey
Set Apart, making Holy
பிரித்தெடுக்கப்பட்ட, பரிசுத்தப்படுத்த
யாரும் ஏறியிடாத கழுதை.
If you are set apart, you should reflect these 3 characters
a) Controlled by Christ ஆண்டவரின் ஆளுகை
b) Consistency for Christ ஆண்டவரிடத்தில் நிலைத்திருத்தில்
கடைசி மட்டும் இயேசுவை சுமுக்கும் கழுதை
c) Course of Christ இயேசுவின் வழி
GPS – God’s Provision for Salvation
3. Selflessness of the Donkey (சுயத்தை வெறுத்த கழுதை)
Shawl was for Jesus. மரியாதை நிலைக்க இயேசுவை சுமக்க வேண்டும்
I is at Centre of Prominence in important words which we have to be careful.
Sin, Pride, Lucifer, Anxiety
சாது சுந்தர் சிங் சரிதை (Illustration)
சுயத்தை வெறுத்த வாழ்கை தான் இயேசுவிற்கு தேவை
மத்தேயு 7:21