கட்டளை வியாழன்

கர்த்தர் வரும் வரை திருவிருந்தை அனுசரிக்க வேண்டும். 1 கொரி 11:26

அபாத்திரமாய் பங்குகொள்ள கூடாது 1 கொரி 11:27

1. Magnitude of Betrayal (காட்டிகொடுப்பதன் உச்சக்கட்டம்)

லூக்கா 22:48 யூதாசே முத்ததிந்னாலேயா மனுஷகுமாரனை
மனுஷகுமாரன் 84 முறை

அறியாமலே நாம் கடவுளையே காட்டிக் கொடுத்து விடுகிரறோம்

யோவான் 13:22 சாத்தான் தூண்டினான்
லூக்கா 22:4 சாத்தான் புகுந்து
18:26,30 இராக்காலம்
மத் 27:4,5 குற்றமில்லாத இரத்தம்
யூதாஸ் மரணம் கிறிஸ்துவிற்கு முன்

2. Man of Betrayal (காட்டி கொடுத்த மனிதன்)

யோவான் 17:12 கேட்டின் மகன்
இரவு முழுவதும் ஜெபத்திற்கு பின் சீடர்களை தெரிந்த கொண்டார் (லூக்கா 6)

அழைப்பிற்கு மாறாக நடக்கிறோமா

3 Privileges
1. Same preference
2. Privilege of Treasurer
3. Authority of healing

அபாத்திரமாய் பயன்படுத்தினான். ஆனாலும் நேசித்தார்.

மத்தேயு 26:49 சிநேகிதனே என அழைக்கும் இயேசு

சங் 55:13,14. தாவீதின் அனுபவம்

3. Means of Betrayal (காட்டிகொடத்த முறை)

மாற்கு 14:44 முத்தம், பத்திரமாய் கொண்டு போங்கள். ரபீ ரபீ வாழ்க என்ற சொல்

லூக்கா 7:45 பாதத்தில் முத்தம்
15:20 இளைய மகன்
அப் 30:28

Action and intentions should go together
அப்படி இல்லை என்றால் மாறுபாடான வாழ்கை

ஆதி 4:9 காயின் ..காவலாளியோ
மத் 5:22 நியாமில்லாத கோபம்
1 யோ 4:20 சகோதரனை பகைகிறாய்

அபாத்திரமாக அல்ல, குற்ற உணர்வோடே கர்த்தரின் பந்தியில் பங்கு கொள்ளுவோம்.