கிறிஸ்தவ நிலைமையும், போராட்டமும், விடுதலையும்

Audio English:

2 விதமான சிந்தைகள்

1. துதியும் நன்றி
2. கேள்விகள்

இன்றைய பகுதிகளை

1. ஏன்? Why? யாத் 14
2. யார்? Who? ரோமர் 7:14-24
3. எது? What? சங்கீதம் 95

பதில் யோவான் 14:6 நானே வழி

உங்கள் உள்ளம் கலங்காதிருப்பதாக

நான் ஆண்டவ்ரை எற்றுகொண்ட பின்பு என் நிலைமை இதுதான்

1. Christian condition கிறிஸ்தவ நிலைமை.

கலா 6:16,17
ரோமர் 7:14 மாம்சத்துக்குரியவன்
7:17 – எனக்க்குள் வாசமாயிருக்கிற பாவம்

நான், எனக்கு 38 தடவை

7:18 நன்மை செய்ய விருப்பம், நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை

இது தான் நம் நிலை

17:24 யார் என்னை விடுதலை ஆக்குகிறார்

2. Christian conflict கிறிஸ்தவ போராட்டம்

எபே 2:4,5

போராட்டம் கிறிஸ்துவை எற்று கொண்ட பின் தான் ஆரம்பிக்கிறது.

2 characters inside a man

ஆதி 25:22 ஏசாவும் யாக்கோபும் கர்ப்பத்தில் மோதல்

மத் 26:41

3. Christian Conquest. கிறிஸ்தவ விடுதலை

யோவான் 14:1 உங்கள் உள்ளம் கலங்காதிருப்பதாக

வல்லமையும் அதிகாரமும் உள்ளவர் இயேசு கிறிஸ்து.

நானே வழியும் சத்தியமும் ஜீவனுனமாய் இருக்கிறேன்.