விசுவாச திருவிழா

விசுவாச திருவிழா

விசுவாச திருவிழா

இந்த நாள் விசுவாசத்ததை கொண்டாடும் நாள்

மோசேயின் சிறிய ஜெபம்

யாத் 33:15 உம் சமுகம் எங்களோடு செல்லாவிட்டால்

விசுவாச் ஓட்டத்தில் நாம் செல்ல தேவனுடைய பிரசன்னம் நம்மோடு வர வேண்டும்

யாத் 25:1-9

25:8 பிரசன்னம் மட்டமில்லை நடுவிலே வாசம் பண்ணுவேன்

அவர் நம்மோடு வாசம் பண்ண 3 நிபந்தனைகள் (3 pre conditions)

1. Pre Condition of His Presence

25:8,9
என்னுடைய திட்டத்தின் படி பரிசுத்த ஸ்தலம் (Sacred Place) கட்ட வேண்டும்

மோசே கர்த்தர் சொன்னப்படியே செய்தான். யாத் 40:16

யாத் 49:34 கர்த்துருடைய மகிமை நிரம்பிற்று

Let God Build our life’s.

யோவான் 21 சீடர்கள் மீன்ப்பிடிக்க தீர்மானித்தார்கள்

நம் தீர்மானம் என்ன?

2.Power of His Presence transforms

யாத் 25:2 எனக்காக காணிக்கை எனக்காக் ஒரு பரிசுத்த ஸ்தலம்

Broken people become Builders

25:9 நடுவிலே வாசம் பண்ணுவேன்

Slave people became Saving people

3. Place of His Promise of presence is wilderness

Human life has 42 stages

யாத் 49:36,37,38
மேக ஸ்தம்பம்

காலங்கள் உம்முடைய கரத்தில் சங் 31:15

Broken People became builders
Receivers became givers
Slaves became saving people

உம்முடைய திட்டத்திற்கும் தீர்மானத்திற்கும் ஒப்பு கொடுக்கிறேன் என ஜெபம் செய்வோம்

Lent 2017 #1 – அரராத் மலை

Lent 2017 #1 – அரராத் மலை

அரராத் மலை

 வேதபகுதி: ஆதியாகம் 8
Message by Rev.Lawerence Jebadoss on 3/3/2017

நோவின் பேழை தங்கிய இடம்
அரராத் மலை உணர்த்துவது பாவத்தின் ஆகோரம்

1. பாவத்தின் பரிதாப நிலை
ஆதி 6  120 வருஷம்
வ5 அக்கிரமம் பெருகினது
மத் 24:37-39

கடவுளை மறந்து உண்பதும் குடிப்பதும் தவறு. யாவற்றையும் தேவ மகிமைக்காக செய்ய வேண்டும் (1 கொ 10:31 )

பாவத்தின் கறையினால் நிறைந்த மனிதன்
மத் 24:39 மனுஷ குமாரன் வரும் வரை நடக்கம்

2. பாவத்திற்கு பரிகாரம்

ஆதி 8 ல் இரண்டு காட்சிகள் -அழிவும் பேழையும்
ஆதி 7:16 கதவை கர்த்தர் அடைத்தார்
கர்த்தர் திறக்க கூடாதபடி பூட்டுபவர். புட்ட கூடாதபடி திறப்பவர் (வெளி 3:7)

ஒரே கதவு – இயேசு கிறிஸ்து

திருச்சபை இரட்சிப்பின் பேழை கிருபையினாலே பிரவேசிக்க முடியும்
நோவாவிற்கும் கிருபை இருநதது (ஆதி 6)
ஒரே தண்ணிர் பலரை அழித்தது பேழையே மிதக்க செய்தது. இதுவும் கிருபை.
நோவின் பாவம் (ஆதி 9)
தேவை ஒரே வாசல் வழியே இரட்சிக்கப்படதுல் (எபேசியர் 2:8-9)

3. பாவத்தின் பலம்

ஆதி 8:21 சிறுவயது முதல் நினைவுகள் பொல்லாதவைகள்
தண்ணீர் பாவிகளை தான் ஆழிக்க முடியும் , பாவத்தை அல்ல.
அதற்கு கல்வாரி மலை வேண்டும்.

அரராத் மலையில் கிடைத்த கிருபையை மட்டும் நினைத்து தங்கிவிடாமல், பாவத்தை அழிக்க இயேசு இரத்தம் சிந்திய கல்வாரி மலையை நோக்கி ப்யணிக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் மட்டுமே பாவத்தை அழிக்கும்.