
Lent 2017 #2 -மோரியா மலை
The Plan, Place, People, Perfection & Purpose of sacrifice.
மோரியா மலை
பாவத்திற்காக தெய்வீக தியாகம்
sermon by Rev. Ruby Lawerence on Second Lent Friday (10th March 2017)
லெந்து நாட்கள் துக்கமாக அல்ல நன்றியோடு கொண்டாட வேண்டிய நாட்கள்
அபிரகாமுக்கு கடினமான நாள்
Mountain top experience
1.The plan for sacrifice – தியாகத்திற்கான திட்டம்
22:1 அபிரகாமை சோதிக்க அழைத்தார்.
எபிரே 9:2 சுத்திகரிக்க இரத்தம் தேவை
2. The Place for sacrifice (Choice of God) – தியாகத்திற்கான இடம்
இடம் கர்த்தரின் தேர்வு (Choice)
Beersheba to Moriah 80 miles
2 நாளாகம் 3:1 David built an altar in the same place. Solomon built the temple there.
God was specific in his choice. Golgotha is in Moriah.
3. The People of Sacrifice – தியாகத்திற்கான மக்கள்
அன்பைக் குறிக்கும் நேச குமாரன் என்ற சொல் இங்கு தான் முதலில் வருகிறது (ஆதி 22:2) love first ref in OT.
அடுத்ததாக மத்தேயு 3:27ல் வருகிறது. Father son relationship
Self denial
மிகவும் நேசிக்கிற காரியம் could be a demand from God
Abraham’ s response. He did everything God wanted.
Submission of Isaac. He was 30+. Implicit obedience.
V6 Walked along together
If Parents if we don’t obey to the word of God
John 10:18 Submission to Will of God
4. The perfection of sacrifice – தியாகத்திற்கான முழுமை
தகன பலி. Burnt offering means Everything is for God. முழுமையாக அவருடைய சித்ததுக்கு செவிசாய்ப்பது.
தேவனுடைய சித்தம் திட்டம் தீர்மானம் அறிந்து முழுமையாக அர்பணிக்க வேண்டும்.
5. Purpose of Sacrifice – தியாகத்திற்கான நோக்கம்
V12. Abraham was recognized by God
தேவனுக்கு பயப்படுகிறவன்
ரோமர் 5: 9,10
நீதிமான் என்ற அங்கிகாரம்
God’s Promise was multitude of nations, but the command was to sacrifice Isaac. Promiser is more important than the Promise. God renewed the at Moriah after Abraham’s obedience to God’s command.
தேவனுடைய சித்தம் திட்டம் தீர்மானம் அறிந்து முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.