ஹார்ன்ஸ் மலை – பாவத்திற்கு மத்தியில் தெய்வீகப்பிரமாணம்

Jerusalem – Octaganol shaped Church

கிறிஸ்துவின் ஊழியத்திந் மைய பகுதி.
Its like a Table.

பழைய ஏற்பாட்டில் இந்த மலை

ஆதி 17:19-30 லோத்தை ஓடி போக
ஆதி 31:23-25 யாக்கோபு தங்கினான்
ஆதி 36:8-9 ஏசா

இந்த மலை இயேசுவின் பிரசங்க மேடை

மத் 14:23, 15:29 பிதாவோடு ஜெபம்
மத் 28:16-20 சந்தித்த இடம்

மலை பிரசங்கம் – Mountain where the new law was published. Mountain of Matthew is Sinai.

There is a standard for living. Principles for living

5:1 to 7:28 111 verses வாழ்வதற்கு வழிகள்

1. Why he Preached the Sermon of Mount
Dogma of Christian

5:20 உயர்ந்த விசுவாசம்
6:8 அவர்களை (யூதர்கள்) போல செய்யாதிருங்கள்

யாத் 18:1 அவர்களை (கானானியர்) போல செய்யாதிருங்கள்

அவர்களை (உலகாத்தார்) போல செய்யாதிருங்கள்

Dogma for Christian living

பின்பற்றுவது கடினம்

2. Who is the Preacher?
Divinity Narrated

5:22, 28, 32,34,39 நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

அதிகாரத்துடன் சொல்லுகிறார்

Divinity of Christ – Incarnate of God

3. Definition of Christianity
Relationship, Regeneration, Representation
a) Its not a religion, its a movement, its a relationship

கிறித்தவம் ஒரு இயக்கம், உறவால் அடையாள படுத்தப்படுகிறது

சிலுவை இரண்டு கோடுகள் குறிக்கும் உறவுகள்

1. கடவுளுடனான அன்பு
2. உன்னை போல் பிறனையும் நேசி

If your horizontal connection is not correct check the vertical connection

b) Regeneration of inner self through Christ

6:1,2, 5, 16, 17

ஒவ்வொரு நாளும் புதுபித்து கொள்ளுதல்

c) Representation of Christ

We live as little Christ.

7:21 சித்ததை செய்கிறவன்
23 அறியேன்

How can we have this high standard of living.

பதில் கல்வாரி மலையில் கூறிய 7 வார்த்தைகள்

FBI Agent – illustration
Lived like a Christian. Spying for Russia. What kind of Christianity is this. How is our life?