சீனாய் மலை -பாவ வாழ்கையில் இருந்து  தெய்வீக பாதுக்காப்பு

யாத்திரயாகமம் 19

சீனாய் மலை பிரசங்க மேடை
19:20 கொடுமுடியில் இரங்கினார்

யாத்திரயாகமம் 19 முதல் எண்ணாகமம் 10:12 வரை 11 மாதங்கள் சீனாய் மலையில் தங்கி இருந்தார்கள். ஒரு சமுதயமாக .

போரட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும் கட்டளைகள்

முட் செடியில் தோன்றியதும் சீனாய் மலை.

1. பத்து கட்டளைகளை தந்தவர் (Source of the commandments)

20:2 அடிமைதன விட்டில் இருந்து விடுதலை தந்த தேவனாகிய கர்த்தர்

Before understanding the commandments we should understand the commander

சர்கஸ் கூடாரம் தீ (illustration)
சொல்லுகிற செய்தியை விட சொல்லுகிறவர் தான் முக்கியம்

யோவான் 14: 14,23
அன்பாயிருந்தால் வசனத்தை கைகொள்ளுவோம்
அழைப்பு not a threat

2. பத்து கட்டளைகளை பெற்றுக்கொண்டவர்கள் (Saints of the commandments)

வடுதலைக்கு பின் கட்டளைகள்

கலாத்தியர் 2:14 இரட்சிப்பு முதலில் தேவன் தருகிறார்.

3. பத்து கட்டளைகள் தரும் பாதுகாப்பு (Security of the commandments)

வாழ்கையில் பிரச்சனைகள் தீரவு கட்டளைகளுகுள் இருப்பதால் பாதுகாப்பு

Stay within the commandments

சங்கீதம் 119:9,11
பாவத்தில் வீழ்ந்து விடாதபடி தேவனுடைய வசனம் கோட்டையாக அமையும்

எபேசியர் 6:11-18
2 தீமோ 3:16