கர்மேல் பர்வதம் – பாவத்தின் மீது தெய்வீக வெற்றி

இன்று 5 ஆவது வெள்ளி, கடந்த 4 வெள்ளிகிழமைகளில் நாம் பார்த்த மலைகள்

1.ஆரராத் மலை – பாவத்தின் ஆகோரம் (தெய்வீக தீவிரம்)
2.மோரியா மலை – பாவத்திற்கான தெய்வீக தியாகம்
3.சீனாய் மலை – பாவத்திலிருந்து தெய்வீக பாதுகாப்பு
4.நெபோ மலை – பாவத்திற்கான தெய்வீக தண்டனை
5,கர்மேல் மலை – பாவத்தின் மீது தெய்வீக வெற்றி

நாம் பார்க்க இருப்பது பாவங்களின் மேலே வெற்றி பெறும் தெய்வீக ஆண்டவர்

1 இரா 18:18-39

கர்மேல் பர்வதம் 19 ஆம் வசனம் – எலியாவிற்கும் பாகாலின் 850 தீர்கர்களும் இடையே ஆன போட்டி

மூன்று முக்கிய நபர்கள்
எலியா
ஆகாப்
எசேபேல்

ஆகாப் – பாவத்தில் நடந்த வாழ்க்கை
பாகலுக்கு பலிபீடம்
விக்கிறக தோப்பு

இந்த சூழ்நிலையில் எலியா மூன்று ஆண்டுகள் மழை பெய்யாது, அது நடந்த பின்
ஆகாப் முன் போய் நிற்க தேவன் சொல்லுகிறார். அதன் பின் கர்மேல் பர்வதத்தில் நடந்த   நிகழ்வுகள் மூலம் வெற்றியுள்ள கிறித்தவ வாழ்க்கை கான  மூன்று principles யை கற்று கொள்ள முடியும்.

1. Reaffirm your commitment to God
கர்த்தருக்கான அர்ப்பணிபை மீண்டும் உறுதி செய்தல்

18:21
எந்தமட்டும் இரண்டு..

கர்த்தரா பாகாலா. ஜனங்கள் பதில் சொல்லவில்லை

I should know to decide. யாக்கோபு 1:8
மத்தேயு 6 இரண்டு எஜமான்

இருமனம் கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல
நெருக்கமான வாசல் vs விசாலமான
No Midway

வெளி 3:15,16 அனல் அல்லது குளிர்

கர்த்தருக்கான அர்ப்பணிபை மீண்டும் உறுதி – தீர்மானிப்போம்

2 கொரி 6:14-16
நீதிக்கும் அநீதிக்கும் சம்மதம் இல்லை.

Not Jesus plus …, Jesus alone

2. Rebuild your altar for God

18:30 தகர்க்கப்பட்ட பலிபீடத்தை செப்பனிட்டான்

எபிரேயர் 13:10 அனைவருக்கும் பலிபீடம் தேவை.

பலிபீடங்கள்

சங் 95:6 கர்த்தரின் பிரசன்னம்
சங் 1:2 வேதம்
சங் 46:10 தியானம்
சங் 5:3 ஜெபம்
மத் 5:23,24 ஒப்புரவு
எபிரேயர் 13:16 நன்மை செய்தல்
எபிரேயர் 13:15 ஸ்தோத்திரம் செய்தல்

உங்கள் பலிபீடத்தை திரும்ப கட்டுங்கள்

18:38 வானத்தில் இருந்து அக்கினி

அக்கினி மூன்று அர்த்தங்கள்
Presence
Purification
Power

God gives these when we built the altar

3. Renew your relationship with God

18:39 முகம் குப்பிற விழுந்து கர்த்தரே தெய்வம்

யாத் 19:8 செய்வோம்

இந்த வெற்றி யிற்கு காரணம் எலியாவின் ஜெபம்

40 வார்த்தைகளான ஜெபம்

18:36-37
மத் 6:9-11

ஜெபமே ஜெயத்தின் இரசியம்

எபிரேயர் 13:9