அரராத் மலை

 வேதபகுதி: ஆதியாகம் 8
Message by Rev.Lawerence Jebadoss on 3/3/2017

நோவின் பேழை தங்கிய இடம்
அரராத் மலை உணர்த்துவது பாவத்தின் ஆகோரம்

1. பாவத்தின் பரிதாப நிலை
ஆதி 6  120 வருஷம்
வ5 அக்கிரமம் பெருகினது
மத் 24:37-39

கடவுளை மறந்து உண்பதும் குடிப்பதும் தவறு. யாவற்றையும் தேவ மகிமைக்காக செய்ய வேண்டும் (1 கொ 10:31 )

பாவத்தின் கறையினால் நிறைந்த மனிதன்
மத் 24:39 மனுஷ குமாரன் வரும் வரை நடக்கம்

2. பாவத்திற்கு பரிகாரம்

ஆதி 8 ல் இரண்டு காட்சிகள் -அழிவும் பேழையும்
ஆதி 7:16 கதவை கர்த்தர் அடைத்தார்
கர்த்தர் திறக்க கூடாதபடி பூட்டுபவர். புட்ட கூடாதபடி திறப்பவர் (வெளி 3:7)

ஒரே கதவு – இயேசு கிறிஸ்து

திருச்சபை இரட்சிப்பின் பேழை கிருபையினாலே பிரவேசிக்க முடியும்
நோவாவிற்கும் கிருபை இருநதது (ஆதி 6)
ஒரே தண்ணிர் பலரை அழித்தது பேழையே மிதக்க செய்தது. இதுவும் கிருபை.
நோவின் பாவம் (ஆதி 9)
தேவை ஒரே வாசல் வழியே இரட்சிக்கப்படதுல் (எபேசியர் 2:8-9)

3. பாவத்தின் பலம்

ஆதி 8:21 சிறுவயது முதல் நினைவுகள் பொல்லாதவைகள்
தண்ணீர் பாவிகளை தான் ஆழிக்க முடியும் , பாவத்தை அல்ல.
அதற்கு கல்வாரி மலை வேண்டும்.

அரராத் மலையில் கிடைத்த கிருபையை மட்டும் நினைத்து தங்கிவிடாமல், பாவத்தை அழிக்க இயேசு இரத்தம் சிந்திய கல்வாரி மலையை நோக்கி ப்யணிக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் மட்டுமே பாவத்தை அழிக்கும்.